தினமும் ஓர் நபிமொழி

ஞாயிறு, 9 மார்ச், 2025

கத்தர்-TNTJன் ரமலான் 2025 தொடர் உரை 🎧

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளுக்கு, 2025 ரமலான் மாதம் முழுவதும் மர்கஸ் துமாமாவில் நடைபெறும் தொடர் பயான் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பயான் நிகழ்சிகளின் ஆடியோ (MP3) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயான் நிகழ்ச்சிஉரை: சகோ. அப்துர் ரஹ்மான் MISc🎧தலைப்பு: ஏகத்துவ கொள்கையில் நாம் ஏன் பயணிக்க வேண்டும்🎧தலைப்பு: சத்தியத்தின் எழுச்சியும் அசத்தியத்தின் வீழ்ச்சியும்தொடர் உரை: சகோ. அப்துர் ரஹ்மான் MISc🎧தலைப்பு: வரலாற்று...

வெள்ளி, 10 ஜனவரி, 2025

TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 39வது மாபெரும் இரத்த தான முகாம் - 10/01/2025

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு,அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 10/01/2025 இன்று TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 39-வது மாபெரும் இரத்த தான முகாம்  சிறப்பாக நடைபெற்று முடிந்தது🌰 இம்முகாமில் 184 சகோதரர & சகோதரிகள் குருதிக் கொடை அளித்தார்கள்🌰 300க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்எல்லா புகழும் அல்லாஹ்விற்கே🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக...

புதன், 19 ஜூன், 2024

உலக குருதிக் கொடையாளர் தினத்தை(World Blood Donor Day) முன்னிட்டு TNTJ கத்தர் மண்டலம் நடத்திய 38வது மாபெரும் இரத்ததான முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம்” சார்பாக நேற்று 14/06/2024 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “38வது மாபெரும் இரத்ததான முகாம்” சிறப்பாக நடைபெற்று முடிந்தது.இரத்ததான முகாமில் “ 200 க்கும் அதிகமான நபர்கள்” கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர். உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு “131 நபர்கள் இரத்ததானம்” செய்தனர்.இம்முகாமில்...

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

ரமலான் 2024 - சூரா, துஆ மனனம், பேச்சுப்போட்டி & கிராஅத் போட்டிக்கான குறிப்புகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளுக்கு.... எதிர்வரும் ரமலான் மாதம் நமது ஜமாஅத்தின் சார்பாக நடைபயறும் சிறுவர்களுக்கான சூரா, துஆ மனனம், பேச்சுப்போட்டி & பெரியவர்களுக்கான கிராஅத் போட்டிக்கான குறிப்புகள்  கீழ்க்காணும் லிங்க்-ல் உள்ளது. அனைவரும் அதை பதிவிறக்கம் செய்து போட்டிக்கு சிறப்பாக முறையில் தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.🔗 Link👇🏻சிறுவர்களுக்கான சூரா, துஆ மனனம் & கிராஅத் LINK 👇https://drive.google.com/drive/folders/15ijfw1l_mWEr5wA5k95we4RQqW5yf-0i?usp=drive_linkபேச்சுப்போட்டி...

சனி, 23 டிசம்பர், 2023

TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 37-வது மாபெரும் இரத்த தான முகாம் 22/12/2023

بسم الله الرحمن الرحيمQATAR TNTJ – நன்றி அறிவிப்பு 👇💉 TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு 37-வது மாபெரும் இரத்த தான முகாம் - 💉கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு, அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 22/12/2023 இன்று TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 37-வது மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது🌰 இம்முகாமில் 156 சகோதரர & சகோதரிகள் குருதிக் கொடை அளித்தார்கள் 🌰 300க்கும்...

வியாழன், 21 டிசம்பர், 2023

கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு QATAR TNTJ- யின் 37-வது மாபெரும் இரத்த தான முகாம்

கத்தர் TNTJ –அறிவிப்பு 👇 கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு QATAR TNTJ- யின் 37-வது மாபெரும் இரத்த தான முகாம்(இது ஓர் மனிதநேய முகாம்......) தயார் ஆகிவிட்டீர்களா❓ 🎒 நாள்: வெள்ளிக்கிழமை 22/12/2023 🎒 நேரம்: நண்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை மட்டும் Registration நடைபெறும். 🎒 இடம்: Qatar National Blood Donation Centre கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே! ✍ இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 22/12/2023 வெள்ளிக்கிழமை அன்று TNTJ...

செவ்வாய், 24 அக்டோபர், 2023

மாணவர்களுக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி 27-10-2023

கத்தர் TNTJ- அறிவிப்பு 👇மாணவர்களுக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளுக்கு.... இன்ஷா அல்லாஹ்! 🗓 நாள் : 27-10-2023 வெள்ளிக்கிழமை ⏱ நேரம்: மாலை 5:30 PM மணி முதல் 🔵 இடம்: அல்-புர்கான் ஸ்கூல், Souq Al Ali பின்புறம், லக்தா. 🎤 மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி 🟣 சிறப்புரை 🎤 சகோ. முஹம்மத் தமீம் MISc (TNTJ கத்தர் மண்டலத் தலைவர்)📚 தலைப்பு: அல்லாஹ்வே...

தினமும் ஓர் இறைவசனம்